coimbatore மாநிலத்தின் வனப்பரப்பு 33 சதவிதத்தை விரைவில் எட்டும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நம்பிக்கை நமது நிருபர் செப்டம்பர் 29, 2019 தமிழகத்தில் வனப்பரப்பு 33 சதவிகிதத்தை விரைவில் எட்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.